விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தான
தனியே தனியே நனைந்தேன் மழையே
மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்
மழையை மழையை மாறி மாறி மழையே
உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி கிளை துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது
போதும் போ நீ போ என் கண்கள் வலிக்கிறது
ஒ நீ போ நீ போ என் உலகம் உருகிறது
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீ தான் துணையே
Showing posts with label ஈரம். Show all posts
Showing posts with label ஈரம். Show all posts
Saturday, April 10, 2010
Subscribe to:
Comments (Atom)