உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label கேளடி கண்மணி. Show all posts
Showing posts with label கேளடி கண்மணி. Show all posts

Sunday, June 6, 2010

கேளடி கண்மணி - நீ பாதி நான் பாதி

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
---
வான பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்

கான பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த
பருவ பாடல்

மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளி
தெளிக்கும் முன்னாலே

மெய்யானது உயிர் மெய்யாகவே தடை யேது
---
நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
---
இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும்
கலங்கி விடுமே

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்

சொர்க்கம் எதுக்கு பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

இந்த மனம் தன் எந்தன் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வா

சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான்
---
நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

கேளடி கண்மணி - மண்ணில் இந்த

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
---
வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
---
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
---
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா