துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Showing posts with label தன்வி. Show all posts
Showing posts with label தன்வி. Show all posts
Tuesday, March 30, 2010
பையா - என் காதல் சொல்ல
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் அங்கு குடி யேருமோ
கொஞ்சம் நடித்தேனடி
கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
அந்த நிமிடங்கள் நில்லட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளை என
எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் அங்கு குடி யேருமோ
கொஞ்சம் நடித்தேனடி
கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி
உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..
ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
அந்த நிமிடங்கள் நில்லட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளை என
எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே
என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..
ஹேய்..
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
Monday, March 29, 2010
சிவாஜி - ஒரு கூடை sunlight..
ஒரு கூடை sunlight..
ஒரு கூடை moonlight..
ஒன்றாக சேர்ந்த colour தானே என் white..
அப்போ தான் பிச்சை கருப்பே,இப்போ தான் செக்க சிவப்பே..
எப்போதும் பச்சை தமிழன்,இப்போ நான் வெள்ளை தமிழன்
அட அட அட அசத்து உன் style
நாத நாத நாத நடப்பது உன் style
கட கட கட சிரிப்பது உன் style
பட பட பட பேசுவது உன் style..
கலக்குது உன் style
இழுக்குது உன் style
ஜெய் க்குது உன் sytle
குழந்தைக்கு உன் style
எழதாசுக்கு உன் style
பெருசுக்கு உன் style
அட அட அட அசத்து உன் style
நாத நாத நாத நடப்பது உன் style
கட கட கட சிரிப்பது உன் style
பட பட பட பேசுவது உன் style..
சூட சூட சூட தொடுவது உன் style
தடா தடா தடா அதிரடி உன் சிட்ிலே
அடிக்கடி முடி கலைவது style
வர வர எல்லமே style
ஒரு கூடை sunlight..
ஒரு கூடை moonlight..
ஒன்றாக சேர்ந்த colour தானே என் white..
ரகளை செய்யுற திரு வீரா
மீறாளா செய் மன்மத மாறா
கவி தேடும் கலக கார
கண்ண தடவும் கந்தழ மாற
கீனென்று கண்ணிய கூற
தின்ணின்று வெள்ளை கார
அடடா நீ கைத்தடி மிட்டாய்
நடந்தாயே மறைகிற கட்டாய்
இருந்தாயே உருவதில் எட்டா
மலர்ந்தாயே கொழு கொழு முத்தா
Ice நதியை நரம்புக்குள் விட்டாய்
சீ என்னும் சொல்லிலாய் சுத்டை
Eiffel tower இதயத்தில் நாட்டா
பட்தசை பாதை
ஓ அ ஓ lets throw the fido
அ ஓ அ ஓ lets throw the fido
ஹேரோ ஹேரோ ஹேராதி ஹேரோ
ஸ்தாரோ ஸ்தாரோ நீ சுபேர்ஸ்தாரோ
ஒரு கூடை moonlight..
ஒன்றாக சேர்ந்த colour தானே என் white..
அப்போ தான் பிச்சை கருப்பே,இப்போ தான் செக்க சிவப்பே..
எப்போதும் பச்சை தமிழன்,இப்போ நான் வெள்ளை தமிழன்
அட அட அட அசத்து உன் style
நாத நாத நாத நடப்பது உன் style
கட கட கட சிரிப்பது உன் style
பட பட பட பேசுவது உன் style..
கலக்குது உன் style
இழுக்குது உன் style
ஜெய் க்குது உன் sytle
குழந்தைக்கு உன் style
எழதாசுக்கு உன் style
பெருசுக்கு உன் style
அட அட அட அசத்து உன் style
நாத நாத நாத நடப்பது உன் style
கட கட கட சிரிப்பது உன் style
பட பட பட பேசுவது உன் style..
சூட சூட சூட தொடுவது உன் style
தடா தடா தடா அதிரடி உன் சிட்ிலே
அடிக்கடி முடி கலைவது style
வர வர எல்லமே style
ஒரு கூடை sunlight..
ஒரு கூடை moonlight..
ஒன்றாக சேர்ந்த colour தானே என் white..
ரகளை செய்யுற திரு வீரா
மீறாளா செய் மன்மத மாறா
கவி தேடும் கலக கார
கண்ண தடவும் கந்தழ மாற
கீனென்று கண்ணிய கூற
தின்ணின்று வெள்ளை கார
அடடா நீ கைத்தடி மிட்டாய்
நடந்தாயே மறைகிற கட்டாய்
இருந்தாயே உருவதில் எட்டா
மலர்ந்தாயே கொழு கொழு முத்தா
Ice நதியை நரம்புக்குள் விட்டாய்
சீ என்னும் சொல்லிலாய் சுத்டை
Eiffel tower இதயத்தில் நாட்டா
பட்தசை பாதை
ஓ அ ஓ lets throw the fido
அ ஓ அ ஓ lets throw the fido
ஹேரோ ஹேரோ ஹேராதி ஹேரோ
ஸ்தாரோ ஸ்தாரோ நீ சுபேர்ஸ்தாரோ
Subscribe to:
Posts (Atom)