உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Monday, March 29, 2010

தீபாவளி - காதல் வைத்து

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த திறக்கத்தில் தான்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தான் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சூழலு தடி

உன் இடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்கு தடி

கடலொடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குழிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தீபாவளி - போகாதே போகாதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்ன பார்க்கும் போது உயிரை உயிரே போகு தடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாப்பேனெடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் என்னக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்த உடன் அணைப்பதுக்கு
நெருப்பலும் முடியாத அம்மா நினைவுகளை அழிபதற்கு
உனக்காக காத்திருப்பேன்
உயிரோடு பார்த்திருப்பேன்

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூகும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிரு தே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்