ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஹோ ஹோஸான ஹோஸான ஹோ
ஹோ ஹோஸான ஹோஸான ஹோ...
அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே
ஹோஸான என் வாசல் தாண்டி போனாளே
ஹோஸான வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன்
சுக்குனூறு ஆகிறேன்
அவள் போன பின்பு
எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோஸான வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோஸான சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோஸான ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோஸான
everybody wanna know what I like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is ஹோஸான true
ஹோஸான , be there when you calling out my(me) name
ஹோஸான , meaning of my whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here calling out to you
Hello
Hello
Hello
யொ ஹோ ஹோஸான
ஹோஸான
ஹோ
ஹோஸான
ஹோ
ஒஹ் ஹொ ஹொ...
வண்ண வண்ண பட்டுபூச்சி
பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
அ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று என்கெங்கோ நகர்கின்றதே
ஹோஸான பட்டுபூச்சி வந்தாச்சா
ஹோஸான மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சல் ஆகிராய் நான்
குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்
Hello
Hello
Hello
ஒ ஹோ ஹோஸான ...
ஹோஸான என் மீது அன்பு கொள்ள
ஹோஸான என்னோடு சேர்ந்து செல்ல
ஹோஸான உம் என்று சொல்லு போதும்
ஹோஸான
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே (2)
Showing posts with label விண்ணை தாண்டி வருவாயா. Show all posts
Showing posts with label விண்ணை தாண்டி வருவாயா. Show all posts
Monday, March 29, 2010
விண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடிதிருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனசசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடிதிருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனசசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
விண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே
ஆஹா... அடடா...
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும்
மறந்தேன்(ஹே)
ஆனால் (ஹே)
கண்டெஏன் (ஹே)
ஓர் ஆயிரம் கனவு (ஹே)
கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓ ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
நீ போகும் வழியில் நிழலாவேன் ஓ...
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை
ஓ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
மரகத தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும்
பெண்ணழகே மாதங்கத் தோப்புகளில்
பூங்குயில்கள் இனச் சேரான்னு
புல்லான்குழல் பூதுகையான
நின் அழகே நின் அழகே
தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெந்நிலாவே
அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும்
மறந்தேன்(ஹே)
ஆனால் (ஹே)
கண்டெஏன் (ஹே)
ஓர் ஆயிரம் கனவு (ஹே)
கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓ ஹோ
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
நீ போகும் வழியில் நிழலாவேன் ஓ...
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை
ஓ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
மரகத தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும்
பெண்ணழகே மாதங்கத் தோப்புகளில்
பூங்குயில்கள் இனச் சேரான்னு
புல்லான்குழல் பூதுகையான
நின் அழகே நின் அழகே
தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெந்நிலாவே
அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே
Subscribe to:
Posts (Atom)