உயிரின் உயிரே...உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்...
அணைந்த பின்பும்...அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட...யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட...
அணைத்து கொண்டாயே...பின்பு ஏனோ சென்றாய்
உயிரின் உயிரே...உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
---
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்...நான்...நான்
---
உயிரின் உயிரே...உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
---
இரவின் போர்வை என்னை சுழ்ந்து...
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ
---
உயிரின் உயிரே...உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்...
அணைந்த பின்பும்...அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட...யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட...
அணைத்து கொண்டாயே...பின்பு ஏனோ சென்றாய்
உயிரின் உயிரே...உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
Showing posts with label காக்க காக்க. Show all posts
Showing posts with label காக்க காக்க. Show all posts
Sunday, June 6, 2010
காக்க காக்க - ஒரு ஊரில் அழகே
She is a fantasy sh nana nana oh oh
Sweet as a harmony sh nana nana oh oh
now now she is a mystery shu nana nana oh oh
Fill the heart with ecstasy sh nana nana oh oh
oah oah yeah yeah hey
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
---
மரகத சோம்பல் முறிப்பளே
புல் வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தில் குழியில் சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தில் குழியில் - அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் - விதவிதமாய்
ஏதொ ஏதொ தனித்துவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே
---
ஒரு ஊரில் அழகே அழகே
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
---
மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனி ஒரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழ்கள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது - நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் - அவள் புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி
இல்லையே
---
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

காக்க காக்க - ஒன்றா ரெண்டா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
என் கனவில்...நான் கண்ட...நாளிதுதான்...கலாப காதலா
பார்வைகளால்...பலகதைகள் பேசிடலாம்...கலாப காதலா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
---
பெண்களை நிமிந்தும் பார்த்திடா-உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேர பாத்து தான்-நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனசில்...மழையடிக்கும்
மிகபிடித்த...பாடலுன்றை உதடுகளும்...முணுமுணுக்கும்...
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்...
---
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே...இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா
---
சந்தியா கால மேகங்கள் - உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே - உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே...நீராடும்...சூரியனை...நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய நீ வருவாய்...என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே...வானத்தை தாண்டுதே சாக தோணுதே
---
அன்பே...இரவை கேட்கலாம்... இரவை கேட்கலாம்...
விடியல் தாண்டியும்...இரவே நீளுமா..இரவே நீளுமா
என் கனவில்...நான் கண்ட...நாளிதுதான்...கலாப காதலா
பார்வைகளால்...பலகதைகள் பேசிடலாம்...கலாப காதலா
கலாப காதலா

நதிகளிலே...நீராடும்...சூரியனை.

காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி
சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே
--
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
ஒன்னே ஒன்னு சொல்லணும்
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நானும் மாற்றி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயும் சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
யாரை நான் கேட்பேன்...நீயே சொல்வாயா
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
---
வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
நீ கிள்ளும் பூக்களை...நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே...எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
---
என்னை கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே
சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே
---
என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய்
இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன?
என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடுமே என்றெல்லாம் எண்ணும்
பைத்தியம் ஆனேனே

நீயே சொல்வாயா

Subscribe to:
Posts (Atom)