உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் - சின்னஞ்சிறுசுக

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க
போதுவாக
பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு
என் காலு
வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு
விலகாத
உறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு

புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்கசின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று
சொல்லி சொல்லி
கேலி கேலி
சின்ன சின்ன
சேட்டை செய்தேன் நான்
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திபோக
ஒத்துக்காம
சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்

ஓ அரை டிரயர் போட்ட பையன்
நீ படாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா
இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு
வேரென்ன
பூப்பூ அடைஞ்ச விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான்
திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு
வேரென்ன
உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு

ஆஹ்...

மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும்
வாழுறப்போ
மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ
ஓ ஹோ...
கமருகட்டு கடல முட்டாய்
வாங்கினாக்க
வாயில் வெச்சு
காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ
ஓ ஹோ...
ஓ கருவாட்ட போல
தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன்
கோயிலில்
கண் ஜாட காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேராரு
ஆடி அசையும் அழகு மணி தேரு
அடி ஆத்தி
நெனபுக்குள்ள போய் நின்னதாரு
வேராரு
கூச்சம் விடத்த
ஈச்ச மர பூவு

சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு
சின்ன தூரல் போட
புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு
பட்டு பூக்கள் பூக்க

No comments:

Post a Comment