ஸஹானா சாரல் தூவுதோ
சஹரா பூக்கள் பூத்தோ ஊஊ
ஸஹானா சாரல் தூவுதோ
சஹரா பூக்கள் பூத்தோ
சஹரா பூக்கள் பூத்தோ ஊஊ
ஸஹானா சாரல் தூவுதோ ஊஓ
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டாதோ
கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ
ஒரு ஆயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூற் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
சாஹர பூக்கள் பூத்தோ
ஸஹானா சாரல் தூவுதோ
தீம் தான தீம் தான தின நா தின நா நா நா
தீம் தான தீம் தான தின நா தின நா நா நா
தீம் தான தீம் தான தின நா தின நா நா நா
தீம் தான தீம் தான தின நா தின நா நா நா
தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்து விடு
உன் மீசையின் முடி என்ற மெல்லிய சாவியில் குளங்களை திறந்து விடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டமா
பூக்களின் சாலையில் பூ உன்னை எந்திய வானுக்குள் நாடக்கட்டுமா
ஒரு ஆயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூற் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
ஒரு ஆயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதல் இது
நூற் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது இது இதூஊஊஉ
ஸஹானா சாரல் தூவுதோ
சஹரா பூக்கள் பூதத்தோ ஊஊ
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment