போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யார் என்று நீயும் என்ன பார்க்கும் போது உயிரை உயிரே போகு தடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாப்பேனெடி போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் என்னக்கும் நடை பாதை விளக்கா காதல் விடிந்த உடன் அணைப்பதுக்கு நெருப்பலும் முடியாத அம்மா நினைவுகளை அழிபதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ உயிரோடு பார்த்திருப்பேன் ஓ போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் கண் தூகும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கவில்லையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிரு தே போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் |
Monday, March 29, 2010
தீபாவளி - போகாதே போகாதே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment