உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

பிரியசகி - முதன் முதல் பார்த்தேன்

முதன் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புது வித மோகம்
இதன் பெயர் தான உலகத்தில் காதல்
நான் சுவாசித்தா காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டு மடி
எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை

மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறை நான் தருவேன்
எனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன்
நூற்றி எட்டு விண்மினை ஒன்று சேர்த்து நான் கட்டி
உந்தன் காலில் கொலுசு போல கட்டி வைப்பேன் தாலாட்டு
அட மயிலின் இறகை செய்த ஒரு காலணி நானும் தருவேன்
அட இரவினில் ஓட கடிகாரம் தான் வீட்டில் உள்ளதே
என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே
கேட்டிடாமலே என்னை நீயும் தோடணுமே

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை

வேலை நேரம் நான் சென்றால் மோக நேரம் நீ கொண்டால்
ஒற்றை நுனியில் கட்டி கொள்ள வெளியில் போக மாட்டேனே
சின்ன சின்ன முத்த த்தை சமைத்து நீயும் தருவாயா
வெட்கம் தோடு கூச்சம் தோடு முத்த உணவு தின்போம் வா
அட எண்ணை நுரை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி
னே போதும் போதும் என்னும் வரையில் மோகம்
மிசை குத்தி யே ஆசை காயம் செய்யவா
இன்ப காயத்தில் நானும் எச்சில் தடவாவா

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புது வித மோகம்
இதன் பெயர் தான உலகத்தில் காதல்
நான் சுவாசித்தா காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டு மடி
எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை

No comments:

Post a Comment