உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

உன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே

முதன்முதலாக முதன் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனி தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாலச் சென்றேனே
உன் முன்னே உன் முன்னே நீ காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தித்தேன்
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

முதன்முதலாக முதன் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனி தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே

முதன்முதலாக முதன் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனி தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே


ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை ஞானத்தை
தாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனே
நதி மீது சறுகைப்போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனே
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூள் ஆய் ஆனே னே

முதன்முதலாக முதன் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனி தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாலச் சென்றே னே
உன் முன்னே உன் முன்னே நீ காண நின்றேனே

நீ என்பது மழையாக நான் என்பது வெயில் ஆகா
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
என் வாசம் என் வாசம் இரண்டு அடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்


உன்னாலே உன்னாலே விண்ணாலச் சென்றே னே
உன் முன்னே உன் முன்னே நீ காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தித்தேன்
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

No comments:

Post a Comment