அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையா பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை கண்ணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமெ ஓ ஓ
கவிதையின் வடிவின் வாழ்ந்திட நினைப்போமே ஓ ஓ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓ ஓ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓ ஓ
சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே
அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஒரு முறை நினைத்தேன் உயிர் வரை இனித்த்ாயே ஓ ஓ
மறுமுறை நினைத்தேன் மனதினில் வதைத்ாயே ஓ ஓ
சிறு துழி விழுந்து நிறை குடம் ஆனாய்-ஏ ஓ ஓ
அறைக்கனம் பிரிவில் வரைவிட செய்தாயே ஓ ஓ
நீ எல்லாம் நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடதை போல்
ஆவேனே
அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகா பூக்குத்தே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையா பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை கண்ணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
No comments:
Post a Comment