உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

ஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்

உன் மேல ஆச தான்
ஆனது ஆகட்டும், say it to me baby
போனது போகட்டும், do it to me baby

இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன், one more time yeah
கிடைத்ததை எடுப்பவன், do it to me baby

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே
-
உன் மேல ஆச தான்
ஆனது ஆகட்டும், say it to me baby
போனது போகட்டும், do it to me baby

இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன், one more time yeah
கிடைத்ததை எடுப்பவன், do it to me baby
-
என் எதிர ரெண்டு பாப்பா
கை வெச்ச என்ன தப்பா
தினுசான கேள்விதான்பா
துடிப்பான காளை நீப்பா
கடல் ஏறும் கப்பலப்பா
கர தட்டி நிக்குதப்பா
பெண் தொட்ட மலையும் சாயும்
நடு சாமம் நெலவும் காயும்
நேசம் நாணம் தேகம் தேய் தொலித்து
தூசி போலே தொலைவீர்பாய்

மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூரடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோச
கட்டிகிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா
நான் தானே ராச
ஒட்டிகிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் உலர்ண்டு
ஈசல் போலே அலைவீர்பாய்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்ம ரெண்டு சேர்ந்தாடுதே

1 comment:

  1. 1. கை ’வெச்ச’ என்ன தப்பா அல்ல “வச்சா”

    2.தேய் தொலித்து அல்ல “தேய்ந்தொழித்து”


    3.தூசி போலே ’தொலைவீர்பாய்’ அல்ல

    “தொலைவீர் பார்”

    ReplyDelete