உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

எம் குமரன் - ஐயோ

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
... நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

குங்கும வாசனைகள் ஹைய்யோ
சந்தன வாசனைகள் ஐய்யோ
என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ

கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ

கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ

காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ

காதலுடன் பேசயிலே ஐயோ
பேச மறந்தாலோ ஹய்யையோ

மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா
உயிர் சுட்டாலும் சுகம் என்ன இன்பமான தேளா

ஐயோ
ஐயோ
ஐயோ
ஐயோ

உன் கண்கள் ஐயய்யோ
ஹையோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ

நீ எனை தேடயிலே ஐயோ
. நான் உனை தேடயிலே ஹையோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே ஐயோ
... நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ

ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அருசுவை கூடுது ஐயய்யோ

மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா

உயிர் சுட்டாலும் சுக்கம் என்ன நீ இன்பமான தேளா

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

லல லல...
தன நன...

No comments:

Post a Comment