உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

அந்நியன் - ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாறும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ரிங்மாஸ்டரின் சிங்கம் போல்
சுத்தி சுத்தி வரும் பெண்கள் பார்
வேர்க்காதே எனக்கு விசிறிகள் கோடி இருக்கு
சங்கு சக்ர வேகம் போல்
பட்டம் விட்டு வரும் ஆட்டம் பார்
பேபி டோல்லி எனக்கு
ரெடிப்பெர் நான் உனக்கு

Eஹீ தில் மாங்கே மோர்
ரெமோ ரெமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ

தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

ஹிரோஷிமா நீதானோ நாகசாகியும் நீதானோ
உன் மீது தானோ என் காதல் போமோ
ஹுரப்பாவும் நீதானோ மொகஞ்ஞதரோ நீதானோ
ஆய்வாளன் நானோ ஆராயலாமோ

காதல் யானை வருகிற ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவோம் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்போ ரெமோ
தூக்கத்தை துரத்தும் ட்ராகன் ரெமோ
பூக்கள் வெடிக்கும் ஸ்டென்கன் ரெமோ
ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்டோன் ரெமோ
ரெயின்போ ரெமோ

அல்ஜிபிரா இவன் தேகம்
அமீபாவாய் உருமாரும்
கிங்கோப்ரா இவன் வேகம்
குயினெல்லாம் தடுமாறும்

No comments:

Post a Comment