உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

வாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்

வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்

வந்தனம் என் வந்தனம்
---
ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா
மனம் ஒரு வந்தினம் தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில் நூறு வென்னிலா
அந்த நூறின் ஒன்று இந்த பெண்ணிலா

EXCUSE ME!
---
வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
---
பாதங்களில் சலங்கைகளின் நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா பொன்னூஞ்சலா புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை
இதில் தங்கிப் போக என்ன வாடகை

EXTREMELY SORRY!
---
வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்

1 comment:

  1. மனம் ஒரு வண்டினம்
    தினம் ஒரு பெண்ணிடம்..

    ReplyDelete