உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...

பாடும் வானம்பாடி...ஹா...

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா ஆ... ஆஆஅ...
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா...
---
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ம்ம். ஈரமோ..ம்ம்.
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..
---
மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும்போது
தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும்... ஹாஆ... ஆஆஅ...
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்
மோகங்கள் நீராடுது...
---
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..ஹா...
மார்கழி... மாதமோ...
பார்வைகள்... ஈரமோ...
ஏனோ...ஏனோ....

பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி..

No comments:

Post a Comment