பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ
என் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ
பாடவா உன் பாடலை
---
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்கை யாவும் நீ வேண்டும்
கடலோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மூடும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்
நீ வந்து கேலாமல் ஏங்கும் தமிழ் சங்கம்
---
பாடவா உன் பாடலை
---
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேரும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூமேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே
---
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ
என் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ
பாடவா உன் பாடலை
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வரிகளோடு பாடலையும் இணைத்தால் அருமையாக இருக்கும்.
ReplyDeleteரொம்ப பிடித்த பாடல்
ReplyDeleteNo words to say this song
ReplyDelete