உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

துள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது

வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,
உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,

வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,
உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,

காதல் நிலவே,
காதல் நிலவே,
வெளிச்சம் வேண்டாம், போய் விடு,
கண்கள் மூடி, கனவில் நானும்,
அவளை சேரும் காலம் இது,

வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,
உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,
---
தலை முதல், கால் வரை,
நீ ஒரு ரகசியம், ஆ..
வயதுக்கு வந்தபின்,
ஒவ்வொன்றும் அதிசயம்,

ஓ, ஒரு பூ வாசமே உன் மேல்,
இது நாள் மட்டுமே கண்டேன்,
அந்த பெண் வாசமாய் மாற,
அதை நான் சுவாசமாய் கொண்டேன்,

ஆஹா...

ஆஹா...

ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன்?
---
வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,
உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,
----
ஆ...
இலைகளில் தூங்கிடும்,
பனிதுளி சேர்க்கிறேன்,
என் விரல் நுனியிலே,
உன் இதழ்களில் ஊற்றினேன்,

உன் நிர்வாணமும் கூட,
அடி சாதாரணம் நேற்று,
உன் கால் கெண்டையின் மென்மை,
அது தீ மூட்டுதே இன்று,

பார்வை பார்வை பார்த்தால்,
என் நரும்புகள் சிலிர்க்குது,
---
வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,

உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,

காதல் நிலவே,
காதல் நிலவே,
வெளிச்சம் வேண்டாம், போய் விடு,
கண்கள் மூடி, கனவில் நானும்,
அவளை சேரும் காலம் இது,

வயது வா வா சொல்கிறது,
இன்னியும் தடை என்ன கேட்கிறது,
உனக்கும் எனக்கும் மத்தியிலே,
ஒரு மதில் சுவர்தான் என்று எழுகிறது,

No comments:

Post a Comment