உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

தாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி..
--
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..
சடை வார் குழலும் பிடை வாகனமும்..
சடை வார் குழலும் பிடை வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
---
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
---
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..
தொழும் பூங்கழலே மலை மாமகளே..
தொழும் பூங்கழலே மலை மாமகளே..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
---
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
---
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
பல தோத்திரங்கள்..தர்ம சாஸ்த்திரங்கள்..
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..
பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..
சக்தி பீடமும் நீ .....ஆ..ஆ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
---
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி...

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

No comments:

Post a Comment