உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, June 7, 2010

சண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி

தாவணி போட்ட தீபாவளி, வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு, கால் முளைச்சு, ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சி,
என் கண்ணா பின்னா பேச்சு,
பட்டாம் பட்டாம் பூச்சி,
என் பக்கம் வந்து போச்சு!

இரவும் வருது, பகலும் வருது, எனக்கு தெரியல
இந்த அழகு சரிய, மனசு எரிய, கணக்கு புரியல

முட்டுது முட்டுது, மூச்சு முட்டுது, அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது, அருவி கொட்டுது, அருகில் நின்னாலே
விட்டுடு விட்டுடு, ஆள விட்டுடு, போழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது, பகலும் வருது, எனக்கு தெரியல
இந்த அழகு சரிய, மனசு எரிய, கணக்கு புரியல
---
ரெண்டு விழி, ரெண்டு விழி,
சண்டையிடும் கோழியா?
பத்து விரல், பத்து விரல்,
பஞ்சு மெத்த தோழியா?

பம்பரத்த போல நானும், ஆடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணி, நீ கொடுக்க, ஆகி போகும் தீர்த்தமா

மகாமக குளமே, என் மனசுக்கேத்த முகமே
நவபழ நிறமே, என்ன நருக்கி பொட்ட நகமே

இதுக்கு மெல, இதுக்கு மெல, எனக்கு எதும் தோனல

கிழக்கு மெல, வெளக்கு போல, இருக்க வந்தால்லே
என்ன, அடுக்கு பாற, முருக்கு போல, ஒடச்சு தின்னால்லே
---
கட்டழகு கட்டழகு, கண்ணு பட கூடுமே
எட்டி இரு, எட்டி இரு, இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி நிக்கும், பாவலரு பாட்டு நீ
ஆதாதி கேசம் வர, பாசத்தோட காட்டு நீ
தேக்கு மர ஜன்னல், நீ தேவலோக மின்னல்
ஈச்ச மர தொட்டில், நீ எலந்த பழ கட்டில்
அருந்த வாலு, குரும்பு தேளு, ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈர கொல, குலுங்க குலுங்க, சிரிச்சு நின்னானே
இவன் ஒர விழி, நடுங்க நடுங்க, நெருப்பு வெச்சானே
---
தாவணி போட்ட தீபாவளி, வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு, கால் முளைச்சு, ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சி,
என் கண்ணா பின்னா பேச்சு,
பட்டாம் பட்டாம் பூச்சி,
என் பக்கம் வந்து போச்சு!

முட்டுது முட்டுது, மூச்சு முட்டுது, அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது, அருவி கொட்டுது, அருகில் நின்னாலே
விட்டுடு விட்டுடு, ஆள விட்டுடு, போழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது, பகலும் வருது, எனக்கு தெரியல
இந்த அழகு சரிய, மனசு எரிய, கணக்கு புரியல
இரவும் வருது, பகலும் வருது, எனக்கு தெரியல
இந்த அழகு சரிய, மனசு எரிய, கணக்கு புரியல

No comments:

Post a Comment