உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

சிந்து பைரவி - நானோரு சிந்து

நானோரு சிந்து காவடிச்சிந்து

நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தம் எதுவுமில்ல அத சொல்லத்தெரியவில்ல

நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தம் எதுவுமில்ல அத சொல்லத்தெரியவில்ல

நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
---
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ

விதியோடு நான் ஆடும் விலையாட்டு பாரு
வெளயாத காட்டுக்கு வெத போட்டதாரு

பாட்டு படிச்ச சங்கதி உண்டு என் பாட்டுக்குளேய்யும்
சங்கதி உண்டு கண்டுபிடி
---
நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
---
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை

பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே

தலையெழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலையெழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
சொல்லுங்கள்ளேன்
---
நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்
சொந்தம் எதுவுமில்ல அத சொல்லத்தெரியவில்ல

நானோரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

No comments:

Post a Comment