உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

மன்னன் - சண்டி ராணியே

என் சுதந்திரத்தை என்னாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரதில் என்னாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை
என்ன ஆச்சு எங்கு போச்சு சின்ன ராணி உன் சாகசம்
ஆட்டம் பாட்டம் நோட்டம் எல்லாம் காட்டலாமா நீ என் வசம்
ஒட்டும் போது ஒட்டுவேனே
முட்டும் போது முட்டுவேனே
ஒட்டும்போது ஒட்டுவேனே எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போடடி
---
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆள் இல்லாமல் தத்தி குதித்தாய்
சண்டியே ஓ....சண்டியே வா வா

சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ

No comments:

Post a Comment