உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

மெல்ல திறந்தது கதவு - வா வென்னிலா

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
---
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்...
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்..
ஒரு முறையெனும்...திருமுகம் காணும்..
வரம் தர வேண்டும்....எனக்கது போதும்..

உனை சேர...
உனை சேர எதிர் பார்த்தேன் ..
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்..
---
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
---
மலர் போன்ற பாதம் ..நடக்கின்ற போது..
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்..
இடையினில் ஆடும்....உடையென நானும்..
இணை பிரியாமல்...உடன் வர வேண்டும்..

உனக்காக...
உனக்காக பனி காற்றை ...
தினம் தூது போக வேண்டினேன்...
---
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

No comments:

Post a Comment