உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

தாளம் - ஏங்கே என் புன்னகை,

ஏங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது

ஏங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

ஏங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
---
மழைநீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
மழைநீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது
என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நேர் செய்ய மனம் ஏங்குது
முகிலலே நனைந்ததை முத்ததால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா ஓ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
---
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ - ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
---
ஏங்கே என் புன்னகை, எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

No comments:

Post a Comment