உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

தெனாலி - என்ன சொல்லி என்னை சொல்ல

என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே..சுவாசமே..

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

சுவாசமே..சுவாசமே..
சுவாசமே..சுவாசமே..
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல

வாசமே..வாசமே..
வாசமே..வாசமே..
என்ன சொல்லி என்ன சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
---
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வர கண்டேன்

இயற்கை கோளாரில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய்

அனு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அனு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
---
சுவாசமே சுவாசமே
---
இசை தட்டு போல இருந்த என் நெஞ்சை
பறக்கும் தாட்டாக பறந்திட செய்தாய்

நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலாவாக என்னுடன் சேர்ந்தாய்

கிழக்காக நீ கிடைத்தாய்
விடுந்து விட்டேனே

---
வாசமே..வாசமே..
என்ன சொல்லி
என்ன சொல்லி என்ன சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகை பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா


ஜன்னல் காற்றாகி வா (சுவாசமே..)
ஜரிகை பூவாகி வா (சுவாசமே..)
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
வாசமே..

1 comment:

  1. நன்றி. இன்றைக்குத்தான் இந்தப் பாட்டைத் தேடினேன். எங்க ஊரில் இதன் படப்பிடிப்பு இந்தப் பாடல் காட்சிக்காக நடந்தது என்பது மேலதிகத்தகவல் :-)

    ReplyDelete