உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

அழகன் - தத்திதோம்

தத்திதோம் வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்திதோம்
தித்திதோம் தத்தைகள் சொன்னது முத்தமிழ் என்றுள்ளம் தித்திதோம்
சிந்தித்தால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம் ரெண்டும் இணைகிறது

தத்திதோம் வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்திதோம்
---
கண்ணில் பேசும் சங்கீத மொழியது கண்ணன் அறிய ஒன்னானதா
உன்னை தேடும் ஏக்கதில் இரவினில் கண்ணுகிமைகள் முள்ளாவதா
குழலினில் வராத ராகம் யாவுமென் குரலினில் வராததா
எந்தன் மனமிது எந்தன் நினைவிது என்றே புரிகிறதா
---
தத்திதோம் வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்திதோம்
---
வண்ண தோகை எண்ணங்கள் இவையென மின்னும் விழிகள் சொல்லாததா
கண்ணன் மார்பில் பொன்னூசல் ஆடிட என்னும் இளமை பொல்லாததா
யமுனையில் வராத வெள்ளம் உந்தனின் கருணையில் வராததா
காதல் ஒரு வித யாகம் என் குரல் காதில் விழுகிறதா
---
தத்திதோம் வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்திதோம்
---
என் கண்ணனே வா உன் மீராவை நீ இங்கு பாரய்யோ காதல் வேதனை
இது என்ன என்பது இனி எங்கு சொல்வது

i love u i love u love u.....

No comments:

Post a Comment