உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Tuesday, June 1, 2010

அஞ்சாதே - அச்சம் தவிர்

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

ஆண்மை தவறே
தாழ்ந்து நடவே
சூரரை போற்று
தீயோர்க் அஞ்சேல்

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

ஓய்தல் ஒழி
நேர் படப் பேசு
தாழ்ந்து நடவே
சாவதற்க் அஞ்சேல்

ஓய்தல் ஒழி
நேர் படப் பேசு
தாழ்ந்து நடவே
சாவதற்க் அஞ்சேல்

காலம் அழியேல்
கீழோர்க் அஞ்சேல்
போர் தொழில் பழகு
தோல்வியில் கலங்கே

புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக் அஞ்சேல்

புதியன விரும்பு
வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு
தொன்மைக் அஞ்சேல்

வெடிப் பர பேசு
நன்று கருது
வௌவ்வுதல் நீக்கு
தவத்தினை நிறம் புரி

கற்றது ஒழுகு
கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்
பேய்களுக் அஞ்சேல்

கற்றது ஒழுகு
கை தொழில் போற்று
சேர்க்கை அழியேல்
பேய்களுக் அஞ்சேல்

ஞாயிறு போற்று
மந்திரம் வலிமை
சௌரியம் கடவேல்
நாள் எல்லாம் நேசி
நாள் எல்லாம் நேசி

அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு

2 comments:

  1. மிக அருமையான முயற்சி..மேலும் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அருமையிலும் அருமை

    ReplyDelete