உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

மூன்றாம் பிறை - கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
---
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலோரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..
---
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரனேன் என்னாலும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி
---
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிரரோ...ஓ..ராரிரோ..
ராரிரரோ...ஓ..ராரிரோ..

2 comments:

  1. வாழ்த்துக்கள்....சிறப்பான பனி..

    ReplyDelete
  2. வாழ்ததுகள் உங்கள் பணி தொடர வாழத்துகள்.
    pillaisiva@gmail.com
    பாடல் வரிகளைத் தேடும் போது உங்கள் பக்கம் கிடைத்தது, நன்றி

    ReplyDelete