உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

பார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..

என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எது வென்று
தவித்திருந்தேன்
அதை இன்று தான் கண்டு பிடித்தேன்
கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன்
தின்றந்தடி
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்
தொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்
தொடுக்கின்றது
ஆ ... ஆ ...
அது காலத்தை தட்டுகின்றது
என் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது
என் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

மார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்கதே என் வயதை வதைக்காதே
புல்வெளி கூட பனிதுளி என்னும் வார்த்தை பேசுமடி
என் புன்னகை யாழி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி
வார்த்தை என்னை கைவிடும்போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீர் வீசுகிறேன்
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்
புரியவில்லை
எல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்
புரியவில்லை


எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..

என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே
அது எனென்று அறியேனடி

ஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே

No comments:

Post a Comment